மானாமதுரையில் குடிநீர் இணைப்புகளால் பொதுமக்கள் அவதி

54பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் ராஜகம்பீரம் வைகை ஆற்று பகுதியிலிருந்து பைப் மூலம் குடிநீர் இணைப்பு கொண்டுவந்து நகர் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் இணைப்பு கொடுக்கப்பட்டு அந்தந்த வார்டு பகுதிகளில் இணைக்கப்பட்ட வருநிலையில் ஒப்பந்தம் எடுத்த நபர் வார்டு பகுதியில் உள்ள போடப்பட்ட பேவர் பிளாக் கல் மற்றும் சிமெண்ட் ரோடு மற்றும் தார் ரோடுகளை முறையாக அகற்றாமல் ஜேசி இயந்திரத்தை வைத்து தரமற்ற முறையில் அகற்றியதால் ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது அதனை சரி செய்யாமல் பைப்பை மட்டும் பதித்து சென்றுள்ளனர் தோண்டப்பட்ட இடத்தில் பெயரளவில் சிமெண்ட் கலவை கொண்டு பூசி உள்ளனர்
இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்முறையாக சேதப்படுத்தியதை சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி