மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக வைகை ஆற்றில் தண்ணீர் பெருக் கெடுத்து ஒடி வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகைஆற்றில் கீழப்பசலை உள்ளிட்ட 4 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் வகை யில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை வழியாக தண்ணீர் செல்கிறது. அங்கு ஏராளமான சிறுவர்கள் டைவ் அடித்து உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.