முக்கிய சாலையில் திடீர் பள்ளம் எம் எல் ஏ ஆய்வு.

62பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து தேவகோட்டை ராமேஸ்வரம் ஆகிய ஊர்வலத்தில் செல்லும் முக்கிய வழித்தடமான காரைக்குடி மையப் பகுதியில் உள்ள கொப்புடையம்மன் கோவில் அருகே உள்ள மெனா. மெனா வீதி வழியாக செல்ல வேண்டும் ஆனால் இப்பகுதியில் உள்ள பாலத்தில் மேல் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது அப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு அப்பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டது இதனால் தேவகோட்டை ராமேஸ்வரம் செல்லும் பேருந்துகள் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது. திடீர் பள்ளத்தை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி நேரில் பார்வையிட்டார். பின்னர் திலீப பள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து மாநகராட்சி வருவாய் துறை பொதுக்குழுத்துறை அதிகாரிகளுக்கு விரைந்து சாலையை சீர் செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி