கொப்புடையம்மன் கோவில் அருகே திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளம்

79பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நான்கு நாட்களாக கனமழையானது கொட்டி தீர்த்தது இந்நிலையில் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பேருந்துகள் கொப்புடையம்மன் கோவில் வழியாக சென்று கொண்டிருந்தன தற்போது கொப்புடையம்மன் கோயில் அருகே பேவர் பிளாக்கில் திடீர் பள்ளம் ஏற்பட்டு சாலை ஒருபுறமாக அமுங்கியதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம் ராமேஸ்வரம் திருவாடனை தேவகோட்டை செல்லும் அனைத்து பேருந்துகளும் தற்போது கோவிலூர் வழியாக ஏழு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்ப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி