கர்ப்பிணி ஒருவர் தனது வயிற்றில் இரட்டை குழந்தைகள் உள்ளன என்பதை உணர்த்தும் அறிகுறிகள் சில உள்ளன. அவற்றை, கர்ப்ப காலத்தில் அதிகமான ரத்தப்போக்கு ஏற்படும். மேலும் சாதாரணமாக பசிப்பதை விட அதிகமாக பசி எடுக்கும். கர்ப்ப காலத்தில் அதிகரிக்கும் எடையை காட்டிலும் அதிகமாக எடை கூடினால் இரட்டை குழந்தைக்கு தாய்யபோகிறார் என்று அர்த்தம். அதிகப்படியான சோர்வு மற்றும் வாந்தி கூட இதன் அறிகுறியாகும். கர்ப்ப காலத்தில் சாதாரணமாக சிறுநீர் கழிப்பதை விட அதிகமாக சிறுநீர் கழிப்பார்கள்.