திருமண உதவித்திட்டங்களுக்காக ரூ.48.13 கோடி மதிப்பில் 16 கிலோ தங்கம் கொள்முதல் செய்யப்பட உள்ளது என தசமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சமூக நலத்துறை சார்பில் 4 திருமண உதவித்திட்டங்களுக்கு 8 கிராம் எடையுள்ள 8000 நாணயங்களை கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை தகவல் அளித்துள்ளது.