சுவையான காளான் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள்... ஜாக்கிரதை!

53பார்த்தது
சுவையான காளான் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள்... ஜாக்கிரதை!
உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை கொடுக்கும் காளான் சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது. காளான் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். சிலருக்கு சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரலாம். அபின், கஞ்சா போன்று போதை தரக் கூடிய காளான் வகைகளும் உண்டு. அவை தடை செய்யப்பட்டிருக்கின்றன. காட்டில் விளையக் கூடிய காளான்களை சாப்பிடுவோருக்கு நிதானம் தவறுதல், தன்னிலை மறத்தல் போன்றவைகள் ஏற்படலாம்.

தொடர்புடைய செய்தி