பச்சை தக்காளியில் இருக்கும் நன்மைகள் தெரியுமா?

79பார்த்தது
பச்சை தக்காளியில் இருக்கும் நன்மைகள் தெரியுமா?
நமது சமையலலில் தக்காளி மிக முக்கியமான காய்கறியாக இருக்கும். இதில், பல சத்துக்கள் உள்ளன. பழத்த தக்காளி மட்டுமின்றி பச்சை தக்காளியிலும் பல நன்மைகள் இருக்கின்றன. பச்சை தக்காளியில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. வைட்டமின் A, C மற்றும் பைட்டோ கெமிக்கல்களும் இதில் நிறைந்துள்ளன. இவற்றை சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடையும். சிறு குழந்தைகளுக்கு தொடர்ந்து பச்சை தக்காளி கொடுத்து வந்தால், அவர்களுக்கு உடலில் வலு கிடைக்கும். இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

தொடர்புடைய செய்தி