வடகொரியாவை பொருத்தவரை விவாகரத்து என்பது சமூக கட்டமைப்புக்கு எதிரானது. அங்கு விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் தம்பதிகள் ராணுவத்தில் தொழிலாளர்களாக சேர்க்கப்படு அவர்களுக்கு கடுமையான வேலைகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில் விவாகரத்து பெற்ற தம்பதி இருவர் உடனடியாக ராணுவ முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்கள் அடிமைகள் போல நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.