பூச்சிக்கொல்லியில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க உடை

56பார்த்தது
பூச்சிக்கொல்லியில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க உடை
பூச்சிக் கொல்லி மருந்துகளால் ஏற்படும் விளைவுகளில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் பூச்சிக்கொல்லி எதிர்ப்பு உடை வடிவமைக்கப்பட்டுள்ளது. 'கிசான் கவாச்' எனப்படும் கவச உடையானது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உடையை அணிந்து கொண்டு பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதால் சுவாசக் கோளாறுகள், பார்வைக் கோளாறு, பார்வை இழப்பு, தீவிர பாதிப்புகளால் ஏற்படும் மரணம் ஆகியவற்றை தடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி