இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை 2 திரைப்படம் முக்கியமான அரசியலைப் பேசியுள்ளது. இடதுசாரி அரசியலின் தேவையை உணர்ந்து விடுதலை 2 வெளியாகி இருக்கிறது. தமிழ்த்தேசியம் என்பது உணர்வு மட்டுமல்ல, அது விரிவானது ஆழமானது வலுவானது. ஆதிக்கம், சுரண்டல், ஒடுக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் படத்தை பாராட்டி பேசியுள்ளார்.