"SALAAR PART 1-க்கு தியேட்டரில் பெருமளவில் வரவேற்பு கிடைக்காததில் எனக்கு வருத்தம் உள்ளது. KGF 2 படத்தின் வெற்றியால் சற்று அலட்சியமாக இருந்துவிட்டேன் என நினைக்கிறேன். ஆனால் SALAAR PART 2 என்னுடைய சிறந்த படமாக இருக்கும். மிக உறுதியாக சொல்வேன், இதுவரை நான் எழுதியதிலேயே சிறந்த படமாக அது அமையும்" என 1 Year of SALAAR- க்காக அளித்த பேட்டி ஒன்றில் இயக்குநர் பிரஷாந்த் நீல் கூறியுள்ளார்.