60 வயதில் 2வது திருமணம்.. அதுவும் ரூ.5000 கோடி செலவில்

71பார்த்தது
60 வயதில் 2வது திருமணம்.. அதுவும் ரூ.5000 கோடி செலவில்
அமெரிக்கா: ஆஸ்பென் நகரில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்க்கு (60) தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ் (54) உடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், $600 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.5,000 கோடி) செலவில் ஆடம்பரமான திருமணத்தை பெசோஸ் ஏற்பாடு செய்துள்ளார் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. டிச.28-ம் தேதி நடைபெற உள்ள திருமண விழாவில் அமெரிக்க பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

தொடர்புடைய செய்தி