‘விடுதலை-2’: "அவசியமான நேரத்தில் நேர்மையான கலைப்படைப்பு"

56பார்த்தது
‘விடுதலை-2’: "அவசியமான நேரத்தில் நேர்மையான கலைப்படைப்பு"
‘விடுதலை-2’ படக்குழுவிற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'விடுதலை-2' பார்த்தேன். மனித சமூக ஓர்மைக்கான ஆவேசமான அரசியலை அவசியமான நேரத்தில் அப்பட்டமாகவும் அதே நேரத்தில் நேர்மையான கலைபடைப்பாகவும் பதிவு செய்திருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துகளும் பேரன்பும்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி