துப்பாக்கி சுடும் அணி பயிற்சியாளர் பதவி: பிரிட்டன் வீரர் விண்ணப்பம்.!

67பார்த்தது
துப்பாக்கி சுடும் அணி பயிற்சியாளர் பதவி: பிரிட்டன் வீரர் விண்ணப்பம்.!
இந்திய துப்பாக்கி சுடும் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பிரிட்டனின் புகழ்பெற்ற துப்பாக்கி சுடுதல் வீரர் பீட்டர் வில்சன் விண்ணப்பித்துள்ளார். வில்சன் தனது சுய விவரங்களை (Resume) இந்திய ரைபிள் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவுக்கு அனுப்பியுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுவதில் தங்கம் வென்ற நாதன் ஹேல்ஸுக்கு வில்சன் பயிற்சி அளித்தார். பீட்டர் வில்சன் 2012 லண்டன் ஒலிம்பிக்கில், டபுள் ட்ராப் ஷூட்டிங்கில் தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார்.

தொடர்புடைய செய்தி