புயலால் போனில் சிக்னல் இல்லையா? இதை பண்ணுங்க போதும்

74பார்த்தது
புயலால் போனில் சிக்னல் இல்லையா? இதை பண்ணுங்க போதும்
புயல் காரணமாக தொடர்ந்து கனமழை மற்றும் சூறாவளிக் காற்று வீசி வருகிறது. இதனால் செல்போன் டவர்கள் சேதமடைந்துள்ளன. எனவே பலருக்கும் டவர் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு ‘இன்ட்ரா சர்க்கிள் ரோமிங்’ வசதியை செயல்படுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது. உங்களது ஃபோனில் ரோமிங் வசதியை ஆன் செய்தால் போதும். சிக்னல் இல்லாமலும் போன் பேச முடியும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி