அதிக சூடான தண்ணீரில் குளிக்க சிலர் விரும்புவர். இப்படி தொடர்ச்சியாக குளிப்பது ஆண்களின் விதைப்பையில் வெப்பத்தை அதிகரித்து விந்தணுக்கள் மற்றும் டெஸ்டோஸ்டிரோனின் உற்பத்தியை பாதிக்கும் என்று ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உஷ்ணம் அதிகரிப்பதால் விதைப்பையில் உயிரணு உற்பத்தி எண்ணிக்கை மெதுவாக குறையத் தொடங்கும் மற்றும் அதன் நகர்வு வேகமும் குறையும் என கூறப்பட்டுள்ளது.