பாலியல் புகார்: நடிகர் பிருத்விராஜ் கடும் கண்டனம்.!

54பார்த்தது
பாலியல் புகார்: நடிகர் பிருத்விராஜ் கடும் கண்டனம்.!
மலையாள திரையுலகை பாலியல் புகார்கள் உலுக்கி வரும் நிலையில், மலையாள நடிகர் சங்க உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரித்விராஜ், “ஹேமா கமிட்டியின் அறிக்கை விஷயங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானால் பதவியில் இருந்து விலக வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி