'பாஜக ஆண்டதும் போதும் மக்கள் மாண்டதும் போதும்'

63பார்த்தது
'பாஜக ஆண்டதும் போதும் மக்கள் மாண்டதும் போதும்'
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(ஏப்ரல் 3) பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், குழப்பத்தில் உள்ள பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தில் கச்சத்தீவு பற்றி பேசுகிறார். தோல்வி பயத்தில் மோடி உளறுகிறார். அமலாக்கத் துறை, வருமான வரித் துறையுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. பாஜக ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும்.
அரசியல் சட்டம் காக்க, பன்முகத்தன்மை காக்க பாஜக அரசு முதலில் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி