இபிஎஸ் பதவிக்கு குறிவைக்கும் செங்கோட்டையன்

79பார்த்தது
இபிஎஸ் பதவிக்கு குறிவைக்கும் செங்கோட்டையன்
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறி வைப்பதாக அரசியல்வாதிகள் முனுமுனுக்க ஆரம்பித்துவிட்டார்கள். செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக கூறப்படுகிறது. செங்கோட்டையனின் செயல்பாடுகளால் அதிமுகவில் அடுத்தடுத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இபிஎஸ்க்கு பதிலாக அவரது இடத்திற்கு வர செங்கோட்டையன் முயற்சிக்கிறாரா? என்ற சந்தேகமும் ஏற்படத் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி