'லவ்வர்' படத்தை பாராட்டும் செல்வராகவன்

82பார்த்தது
'லவ்வர்' படத்தை பாராட்டும் செல்வராகவன்
'குட் நைட்' மணிகண்டன் நடித்துள்ள புதிய படமான 'லவ்வர்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில் படம் குறித்து இயக்குனர் செல்வராகவன், 'லவ்வர்' திரைப்படத்தை பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த காலத்து காதலை அருமையாக படமாக்கியுள்ளீர்கள். சில நிமிடங்களுக்கு பிறகு நான் திரைப்படம் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பதையே மறந்துவிட்டேன். அவ்வளவு யதார்த்தமாக இருந்தது என்று பாராட்டியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி