சீமான் வீடு முற்றுகை: தபெதிகவினர் கைது... போலீஸ் பாதுகாப்பு

70பார்த்தது
சீமான் வீடு முற்றுகை: தபெதிகவினர் கைது... போலீஸ் பாதுகாப்பு
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (ஜன. 08) செய்தியாளர்கள் சந்திப்பின் போது பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தார். இதனை கண்டித்து கு.ராமகிருஷ்ணன் தலைமையிலான தபெதிகவினர் சீமான் வீட்டை இன்று (ஜன. 09) முற்றுகையிட முயன்ற நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து மோதல்களை தடுக்க சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி