ரூ.3,300 கோடி வருமானம்.. இந்தியாவின் பணக்கார ரயில் நிலையம்

78பார்த்தது
ரூ.3,300 கோடி வருமானம்.. இந்தியாவின் பணக்கார ரயில் நிலையம்
இந்தியாவிலேயே அதிக வருமானம் கொண்ட ரயில் நிலையமாக புது டெல்லி ரயில் நிலையம் உள்ளது. 2023-2024ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இங்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.3,300 கோடிக்கும் அதிகமான வருமானம் கிடைப்பதாக தெரியவந்துள்ளது. இங்கு சுமார் 4 கோடி பயணிகள் வந்து செல்கின்றனர். இதற்கு அடுத்த இடத்தில் மேற்கு வங்கத்தின் ஹவுரா ரயில் நிலையம் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ரூ.1,700 கோடி வருமானம் கிடைக்கிறது.

தொடர்புடைய செய்தி