பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம்

19191பார்த்தது
பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம்
மாணவர்கள் பழைய பஸ் பயன்படுத்தலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், உடனடியாக பஸ் பாஸ் வழங்குவது என்பது சாத்தியமில்லை. எனவே, மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மற்றும் பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி