மாதவிடாய் காலத்தில் உடலுறவு வைக்கலாமா?

52பார்த்தது
மாதவிடாய் காலத்தில் உடலுறவு வைக்கலாமா?
மாதவிடாய் சமயத்தில் உறவு கொள்வது என்பது முற்றிலும் அந்த தம்பதியின் விருப்பம். இருவருக்கும் அசௌகர்யம் இல்லையெனில் இணையலாம். இந்தச் சமயத்தில் உறவு கொள்ளும்போது இருவரின் உடல் திரவங்களும் பரிமாற்றம் பெற வாய்ப்பிருப்பதால் இருவருக்குமே பால்வினை நோய்கள் ஏற்படலாம். அதனால் ஆண்கள் ஆணுறை போன்ற தடுப்பு முறைகளைப் பயன்படுத்துவது நல்லது. மாதவிடாய் சமயத்தில் உறவு கொண்டால் கருவுற வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையும் தவறானது, அதற்கும் வாய்ப்பு உள்ளது.