மாதவிடாய் நீண்ட நாட்கள் நீடித்தால் என்ன செய்யலாம்?

76பார்த்தது
மாதவிடாய் நீண்ட நாட்கள் நீடித்தால் என்ன செய்யலாம்?
பெண்களுக்கு மாதவிடாய் 3 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். இதற்கு மேல் ரத்தப்போக்கு தொடர்ந்தால், அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இயல்பை விட நீண்ட காலம் நீடிக்கும் மாதவிடாய் 'ஹைப்பர் மெனோரியா மற்றும் மெனோராஜியா' என்று அழைக்கப்படுகிறது. 7 நாட்களுக்கு மேல் அதிக அளவில் வெளியேறும் ரத்தப்போக்கு, கனமான உணர்வு, குமட்டல், வாந்தி, கடுமையான வலி, எடை இழப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

தொடர்புடைய செய்தி