சிஐடி சகுந்தலா மறைவு - கலங்கிய டி.ராஜேந்தர்.!

73பார்த்தது
சிஐடி சகுந்தலா மறைவு - கலங்கிய டி.ராஜேந்தர்.!
நடிகை சிஐடி சகுந்தலா மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடனக் கலைஞராய் உதயமாகி, சிஐடி சகுந்தலா என நட்சத்திரமாய் உருவாகி, நாட்டிய தாரகையாய் பிரபலமாகி, திரைத்துறையில் தனக்கென முத்திரையை பதித்த சகுந்தலாவின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை கூறிக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி