தமிழ் அடையாளங்களை விஜய் போற்ற வேண்டும் - சீமான்

67பார்த்தது
அம்பேத்கர், பெரியாருக்கு தவெக தலைவர் விஜய் மாலையிட்டதை வரவேற்க வேண்டும், அது போல மறைக்கப்பட்டத் தமிழ் தலைவர்களுக்கும் மாலையிட வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் இன்று (செப்., 18) பேசிய அவர், யாரும் தமிழ்தேசிய அரசியலுக்கு வருவார்கள் போவார்கள் என எதிர்பார்க்கவில்லை. காலம்தான் ஒரு தலைவனை முடிவு செய்யும். விஜய், தமிழ் அடையாளங்களையும் போற்ற வேண்டும் என்றார்.

நன்றி: NTK IT Wing

தொடர்புடைய செய்தி