“நான் துணை முதலமைச்சரா? யார் சொன்னா?” - உதயநிதி ஓபன் டாக்

53பார்த்தது
தமிழக துணை முதல்வராக தற்போதைய முதல்வரான ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளதாக கோட்டை வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. இதனை கட்சி பிரமுகர்களும் சில இடங்களில் குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “துணை முதல்வர் பதவி குறித்து முதல்வர்தான் முடிவெடுப்பார். என்னை துணை முதல்வராக்க வேண்டும் என தொண்டர்கள் சொல்வது அவர்களின் விருப்பம்” என தெரிவித்துள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி