பெண் காவலரிடம் நம்பர் கேட்டாரா சவுக்கு?

64பார்த்தது
பெண் காவலரிடம் நம்பர் கேட்டாரா சவுக்கு?
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று திருச்சி மகிளா நீதிமன்றத்திற்கு பெண் காவலர்கள் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். இந்நிலையில், வேனில் பயணிக்கும் போது, சவுக்கு சங்கர் தன்னிடம் செல்போன் நம்பர் கேட்டதாக பெண் காவலர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். தனது செல்போன் நம்பரை வழங்கியிருந்தால், தனது பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தி இருப்பார் எனவும் பெண் காவலர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி