அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. அமித் ஷா கண்டனம்

70பார்த்தது
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. அமித் ஷா கண்டனம்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக அமித்ஷா விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், இது நீதிமன்றத்தின் வழக்கமான தீர்ப்பு அல்ல என நான் நம்புகிறேன்.'சிறப்பு கவனிப்பு' அளிக்கப்பட்டிருக்கலாம் என நாட்டில் பலரும் நம்புகின்றனர் என அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் மே 10ஆம் தேதி ஜாமினில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :