கார் ஓட்டும் போது மாரடைப்பால் மரணம் (வீடியோ)

570பார்த்தது
உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராக வேலை பார்த்து வரும் பிரமோத் யாதவ் (50) என்பவர் கார் ஓட்டிச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் ஓட்டுநர் இருக்கையில் இருந்தபடியே பிரமோத் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி