சாம்சங் நிறுவனத்தின் AI கேலக்ஸி புக் 5 லேப்டாப்

63பார்த்தது
சாம்சங் நிறுவனத்தின் AI கேலக்ஸி புக் 5 லேப்டாப்
சாம்சங் நிறுவனம் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய லேப்டாப்பை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 14 அங்குலம், 15 அங்குலம், 16 அங்குலம் என மூன்று அளவுகளில் கிடைக்கும் இந்த லேப்டாப்பை 360 டிகிரி கோணம் வரை மடக்கி பயன்படுத்தலாம். 16 மற்றும் 32 ஜி.பி.ரேம், 256 உள்நினைவகம், டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்கள், தொடு திறனுடன் கூடிய அமோலெட் டிஸ்பிளே போன்ற பல்வேறு அம்சங்களுடன் ஆரம்ப விலையாக ரூ.1,14,990-ல் கிடைக்கிறது.

தொடர்புடைய செய்தி