சமந்தா விவாகரத்து சர்ச்சை... நடிகர் நானி கண்டனம்

61பார்த்தது
சமந்தா விவாகரத்து சர்ச்சை... நடிகர் நானி கண்டனம்
சமந்தா - நாக சைதன்யாவின் மணமுறிவுக்கு, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் கே.டி. ராமாராவ்தான் காரணம் என்று, அம்மாநில வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரபல நடிகர் நானி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் “மரியாதைக்குரிய பதவியில் இருப்பவர் ஊடகங்களுக்கு முன்னால் அடிப்படை ஆதரமற்ற குப்பைகளைப் பேசுவது சரியல்ல.” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி