வாழப்பாடி: கழிவு நீர் கலப்பு..தண்ணீர் குடிக்கமுடியாமல் மக்கள் தவிப்பு

52பார்த்தது
சேலம் மாவட்டம் வாழப்பாடி சின்னமநாயக்கன்பாளையம் ஏரிக்கு நீர்முள்ளிக்குட்டை ஊராட்சியில் இருக்கும் தனியார் பேக்டரியில் இருந்து கழிவுநீர் தண்ணீர் ஓடை வழியாக வந்து தண்ணீரில் கலக்கிறது. இதனால் சின்னமநாயக்கன்பாளையம் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தண்ணீர் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அறிந்து நேற்று இரவு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்துறையினர், போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த நிலையில் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி