காதலிக்காக மொட்டையடித்த காதலன்!

79பார்த்தது
காதலிக்காக மொட்டையடித்த காதலன்!
மார்பகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் பாலிவுட் நடிகை ஹினா கான், தலையை மொட்டையடித்துக் கொண்டபோது தனது காதலன் ராக்கி ஜெய்ஸ்வாலும் மொட்டையடித்துக் கொண்டதாக இன்ஸ்டாவில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். "என்னை விட்டு விலகிச் செல்ல நூறு காரணங்கள் இருந்தாலும் என் பக்கத்தில் இருந்து என்னை கவனித்துக் கொண்டிருக்கும் இந்த தன்னலமற்ற மனிதருக்கு என்ன செய்யப் போகிறேன்?" என நீண்டதொரு பதிவை உருக்கமாக எழுதியுள்ளார் ஹினா கான்.

தொடர்புடைய செய்தி