சிறந்த நீர் மேலாண்மைக்கு உதவும் நதிநீர் இணைப்புத் திட்டம்

84பார்த்தது
சிறந்த நீர் மேலாண்மைக்கு உதவும் நதிநீர் இணைப்புத் திட்டம்
‘நதிநீர் இணைப்புத் திட்டம்’ சிறந்த நீர் மேலாண்மைக்கு உதவுகிறது. எனவே, வரும் நாள்களில் மேலும் அதிக நதிகளை இணைக்க மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் கூறியுள்ளார். மேலும், “தூய்மையான குடிநீர் விநியோகத்தின் மூலம் மருத்துவ சிகிச்சைகளுக்கு மக்கள் செலவிடுவதில் சுமார் ரூ.8.4 லட்சம் கோடி மிச்சமாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கை குறிப்பிடுகிறது. இந்திய அரசின் நதிநீர் இணைப்புத் திட்டமே, இந்தச் சிறந்த நீர் மேலாண்மைக்கு உதவியுள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி