மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய டிரைவர் கைது

60பார்த்தது
மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய டிரைவர் கைது
புதுவை மாநிலம் மடுகரையை சேர்ந்தவர் ராஜ்குமார் (33). இவர் பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் ஓய்வு நேரத்தில் மைதானத்தில் இருந்த இவர், ஆபாச படம் பார்த்துள்ளார். அப்போது அங்கு இருந்த மாணவிகள் சிலரிடம் ஆபாச படத்தை காட்டியுள்ளார். இதனை மாணவிகள் ஆசிரியையிடம் கூறியுள்ளனர். பின்னர் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் டிரைவர் ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி