மேட்டூரில் தண்ணீர் திறக்க வாய்ப்பு குறைவு

71பார்த்தது
மேட்டூரில் தண்ணீர் திறக்க வாய்ப்பு குறைவு
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12- ல் தண்ணீர் திறக்க வாய்ப்பு குறைவு; மேட்டூரில் நீர் இருப்பைப் பொறுத்து கண்காணித்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என வேளாண்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தகவல்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி