பஞ்சாப் & சிந்த் வங்கியில் வேலைவாய்ப்பு

57பார்த்தது
பஞ்சாப் & சிந்த் வங்கியில் வேலைவாய்ப்பு
பஞ்சாப் & சிந்த் வங்கியில் 100 Apprentice பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

* பணியின் பெயர்: Apprentice
* வகை: மத்திய அரசு வேலை
* பணியிடம்: இந்தியா முழுவதும்
* சம்பளம்: மாதம் Rs.9,000/-
* கல்வி தகுதி: டிகிரி
* விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 16.10.2024
* விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2024
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கூடுதல் தகவல்களுக்கு: https://punjabandsindbank.co.in/content/recuitment

தொடர்புடைய செய்தி