INDvsNZ: 46 ரன்களுக்கு சுருண்டது இந்திய கிரிக்கெட் அணி

67பார்த்தது
INDvsNZ: 46 ரன்களுக்கு சுருண்டது இந்திய கிரிக்கெட் அணி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று (அக். 16) தொடங்கவிருந்த நிலையில் முதல்நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இன்று (அக். 17) இரண்டாம் நாளில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்தது. நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 46 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆல் அவுட் ஆனது.

தொடர்புடைய செய்தி