ரோட்டரி மிட் டவுன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

77பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் ரோட்டரி மிட் டவுன் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ஆத்தூர் அண்ணா கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. புதிய பொறுப்பாளர்களாக தலைவர் கிரிதாரி, செயலாளர் மூர்த்தி, பொருளாளர் சரவணன் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்த விழாவில் சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி