மாணவனுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முன்னாள் எம்.பி.

65பார்த்தது
மாணவனுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முன்னாள் எம்.பி.
சேலம், எடப்பாடியை சேர்ந்த S. ராம்பிரகாஷ் என்ற மாணவன் அரசுப் பள்ளியில் பயின்று மாணவன் நீட் தேர்வில் 509 மதிப்பெண்கள் பெற்று, தமிழக அளவில் 326-வது இடம் கிடைத்து மெடிக்கல் சீட் பெற்றுள்ளார். அந்த மாணவனை நேரில் அழைத்து பாராட்டி அவரை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 10 ஆயிரம் வழங்கி மேன்மேலும் படித்து சேவை அளிக்க வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர். பார்த்திபன் வாழ்த்தினார்.

தொடர்புடைய செய்தி