இடங்கணசாலையில் பாஜக தீவிர வாக்கு சேகரிப்பு.

566பார்த்தது
நாமக்கல் பாராளுமன்ற தொகுதியான இடங்கணசாலை நகராட்சி பகுதியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சியினர் நாமக்கல் பாராளுமன்ற பாஜக வேட்பாளர் கே பி. ராமலிங்கத்தை ஆதரித்து இடங்கணசாலை, காந்திநகர், காடையாம்பட்டி பிரிவு, இடங்கணசாலை பஸ் நிறுத்தம், பாப்பாபட்டி புவண கணபதி கோவில், கறிக்கடை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரித்தனர்.

தொடர்புடைய செய்தி