ஆயுளை அதிகரிக்க செய்யும் அதிசய கோயில்

75பார்த்தது
ஆயுளை அதிகரிக்க செய்யும் அதிசய கோயில்
புராணங்களும், ஆலய தல வரலாறுகளும் நமக்குச் சில ஆலயங்களை சுட்டிக்காட்டுகின்றன. அந்த ஆலயங்களுக்குச் சென்று தொடர்ச்சியாக வழிபட்டு வந்தால் நம்முடைய ஆயுள் பலமாகும். அப்படிப்பட்ட ஒரு சிறப்புமிக்க கோயில் தான் திருக்கடையூரில் உள்ள கால சம்கார வீரடேஸ்வரர் கோயில். மார்க்கண்டேயனின் உயிரை பறிக்க எமதர்மன் வந்த போது அவரை சிவபெருமான் காப்பாற்றினார். பின்னர் எமதர்மனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் என்கிறது தல வரலாறு.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி