சூர்யாவுக்கு எமோஷனலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கார்த்தி

70பார்த்தது
சூர்யாவுக்கு எமோஷனலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கார்த்தி
நடிகர் சூர்யா இன்று (ஜூலை 23) தனது 49வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு தம்பி கார்த்தி பிறந்தநாள் வாழ்த்துக்களை X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில், “நீ பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கினாலும் பரவாயில்லை. ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டு, அதில் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை கொடுக்கும் பொழுது எந்த விஷயத்தையும் சாதிக்கலாம் என்று எனக்கு காட்டிய என் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி