மேட்டூர் அணைக்கு நீர் வரத்து

67பார்த்தது
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 78,238 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 78.55 அடியாக உயர்ந்துள்ளது. நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1000 கன அடியாக இருக்கும் நிலையில், 40.527 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. அதிக நீர்வரத்தால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி