“இந்தியாவில் 2050-க்குள் முதியவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்”

60பார்த்தது
“இந்தியாவில் 2050-க்குள் முதியவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்”
இந்தியாவில் வரும் 2050-ம் ஆண்டுக்குள் முதியவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என ஐ.நா. மக்கள் தொகை (யுஎன்எஃப்பிஏ) அமைப்பின் இந்தியாவுக்கான தலைவர் ஆண்ட்ரியா வோஜ்னர் கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர், நாட்டில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 2050-ம் ஆண்டுக்குள் 34.6 கோடி பேருடன் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சுகாதாரம், வீட்டுவசதி, ஓய்வூதியத் திட்டங்களில் அதிக முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி