மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது - ராமதாஸ்

80பார்த்தது
மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது - ராமதாஸ்
மத்திய பட்ஜட்டில் வரி குறைப்பு, வேலைவாய்ப்புத் திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால், 2024- 2025 மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான சிறப்பு திட்டங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான தேவைகளை கருத்தில் கொண்டு தேவையான உட்கட்டமைப்புத் திட்டங்கள், பாசனத் திட்டங்கள் போன்றவற்றையும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்படும் போது சேர்க்க வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்தி