கருமாபுரத்தில் சாலை அமைக்க பூமிபூஜை

55பார்த்தது
கருமாபுரத்தில் சாலை அமைக்க பூமிபூஜை
சேலம், கருமாபுரம் பகுதியில் தனியார் பால் பண்ணை அருகே சாலை அமைக்க பூமி பூஜை போடும் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம் கலந்து கொண்டு, பணியை தொடங்கி வைத்தார். இதில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் சுமதி பாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி